மானை கூறு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானை கூறு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : செப் 10, 2021
Share
அந்தியூர்: அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதி, தண்டா வடக்கு பிரிவு காப்புக்காட்டில், சின்னமலை அடிவாரத்தில் ரேஞ்சர் சொங்கோட்டையன் தலைமையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்தில் திரிந்த ஒருவரை பிடித்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே லக்கம்பட்டியை சேர்ந்த மாதேஷ், 50, என்பதும், வனப்பகுதியில் ஒரு மானை வேட்டையாடி, கறியை

அந்தியூர்: அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதி, தண்டா வடக்கு பிரிவு காப்புக்காட்டில், சின்னமலை அடிவாரத்தில் ரேஞ்சர் சொங்கோட்டையன் தலைமையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்தில் திரிந்த ஒருவரை பிடித்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே லக்கம்பட்டியை சேர்ந்த மாதேஷ், 50, என்பதும், வனப்பகுதியில் ஒரு மானை வேட்டையாடி, கறியை வத்தல் செய்து அங்கேயே வைத்ததும், தேக்குமரத்தை வெட்டி பதுக்கி வைத்தும் தெரிந்தது. அதை எடுக்க வந்தபோது சிக்கிவிட்டார். அவரிடம் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, மான்கறி, தேக்குமரத்தை பறிமுதல் செய்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X