பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தியால் கண்காணிப்பு தீவிரம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கூடுதல் எஸ்.பி.,க்கள் பாஸ்கரன், செல்வம் மேற்பார்வையில், 1,200 போலீசார், சுழற்சி முறையில் நேற்று இரவு முதல் பணிபுரிகின்றனர். மாநகரில் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, துணை கமிஷனர் மோகன்ராஜ், கூடுதல் துணை கமிஷனர் கும்பராஜா மேற்பார்வையில், 800 போலீசார் என சேலம் மாவட்டம், மாநகர் சேர்த்து, 2,000 போலீசார்

சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கூடுதல் எஸ்.பி.,க்கள் பாஸ்கரன், செல்வம் மேற்பார்வையில், 1,200 போலீசார், சுழற்சி முறையில் நேற்று இரவு முதல் பணிபுரிகின்றனர். மாநகரில் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, துணை கமிஷனர் மோகன்ராஜ், கூடுதல் துணை கமிஷனர் கும்பராஜா மேற்பார்வையில், 800 போலீசார் என சேலம் மாவட்டம், மாநகர் சேர்த்து, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மதம் சார்ந்த குற்றப்பிரிவு போலீசாரால், மோதல் நடக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள பகுதிகளில், டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பிரத்யேக கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட், கடைவீதிகளில் கூடுதல் கண்காணிப்பு, ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதி, ஓட்டல்களில் சந்தேக நபர்களின் வருகை, தங்குவது குறித்தும், போலீசார் கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X