பொது செய்தி

தமிழ்நாடு

உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சேலம்: மாமாங்கம், வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில், 3 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அவை, 3 மாதத்துக்கு ஒருமுறை திறக்கப்படும். நேற்று, சேலம் உதவி கமிஷனர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் சுதா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் மண்டபத்தில் வைத்து, 30 தன்னார்வலர், பக்தர்கள், காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 11 லட்சத்து, 84 ஆயிரத்து, 170 ரூபாய்

சேலம்: மாமாங்கம், வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில், 3 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அவை, 3 மாதத்துக்கு ஒருமுறை திறக்கப்படும். நேற்று, சேலம் உதவி கமிஷனர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் சுதா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் மண்டபத்தில் வைத்து, 30 தன்னார்வலர், பக்தர்கள், காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 11 லட்சத்து, 84 ஆயிரத்து, 170 ரூபாய் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X