47 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

47 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி

Added : செப் 10, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, 526 மையங்களில், 47 ஆயிரத்து, 560 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர், தவறாமல் அருகில் உள்ள மையங்களில் போட்டுக்கொள்ள, கலெக்டர் கார்மேகம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, 526 மையங்களில், 47 ஆயிரத்து, 560 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர், தவறாமல் அருகில் உள்ள மையங்களில் போட்டுக்கொள்ள, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X