சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி பலி; உறவினர் மறியல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த, கட்டட தொழிலாளி சக்திவேல், 38. நேற்று மாலை, 5:30 மணிக்கு, இவர் உள்பட, புதுப்பேட்டை, கோட்டையை சேர்ந்த தொழிலாளிகள் சண்முகம், 21, மணிகண்டன், 36, ஆரோக்கியசாமி, 50, ஆகியோர், கல்லாநத்தம் ஏரிக்கு குளிக்க சென்றனர். சக்திவேல் ஆழமான பகுதியில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்தார். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப

ஆத்தூர்: ஆத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த, கட்டட தொழிலாளி சக்திவேல், 38. நேற்று மாலை, 5:30 மணிக்கு, இவர் உள்பட, புதுப்பேட்டை, கோட்டையை சேர்ந்த தொழிலாளிகள் சண்முகம், 21, மணிகண்டன், 36, ஆரோக்கியசாமி, 50, ஆகியோர், கல்லாநத்தம் ஏரிக்கு குளிக்க சென்றனர். சக்திவேல் ஆழமான பகுதியில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்தார். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். உறவினர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்ய, இரவு, 8:30 மணிக்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் டவுன், ஊரக போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, ஆத்தூரில் பிரேத பரிசோதனை செய்வதாக உறுதியளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X