சிறுமியை கடத்தியவருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்தியவருக்கு காப்பு

Added : செப் 10, 2021
Share
ஓமலூர்: வேடப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி, தாரமங்கலம் அரசு பள்ளியில், பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 7 இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவர், மறுநாள் காலை மாயமானார். நேற்று முன்தினம், பெற்றோர் புகார்படி தொளம்பட்டி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, 23, கடத்தியது தெரிந்தது. இதனால், 'போக்சோ' சட்டத்தில் அவரை கைது செய்த,

ஓமலூர்: வேடப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி, தாரமங்கலம் அரசு பள்ளியில், பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 7 இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவர், மறுநாள் காலை மாயமானார். நேற்று முன்தினம், பெற்றோர் புகார்படி தொளம்பட்டி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, 23, கடத்தியது தெரிந்தது. இதனால், 'போக்சோ' சட்டத்தில் அவரை கைது செய்த, ஓமலூர் மகளிர் போலீசார், சிறுமியை சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்துக்கு அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X