கொலை வழக்கில் மேலும் 10 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் மேலும் 10 பேர் கைது

Added : செப் 10, 2021
Share
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியில், கடந்த, 6ல், ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வினோத்குமார், 26, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த சோயன் சுந்தர், 22, அர்ஜீன், 22, புகழேந்தி, 22, சுரேஷ், 22, பிரபு, 22, பூவரசன், 20, மதன், 21, விஜய், 22, சுண்ணாம்பு சூளை விஸ்வநாதன் லால், 19, 15 வயது சிறுவன் என, நேற்று, 10 பேரை, போலீசார் கைது

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியில், கடந்த, 6ல், ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வினோத்குமார், 26, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த சோயன் சுந்தர், 22, அர்ஜீன், 22, புகழேந்தி, 22, சுரேஷ், 22, பிரபு, 22, பூவரசன், 20, மதன், 21, விஜய், 22, சுண்ணாம்பு சூளை விஸ்வநாதன் லால், 19, 15 வயது சிறுவன் என, நேற்று, 10 பேரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X