அரசு கல்லூரியில் கலந்தாய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் கலந்தாய்வு

Added : செப் 10, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இணையவழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியருக்காக, நேரடி சேர்க்கை கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை (13ல்) நடக்கிறது. பி.ஏ., ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்க்கை நடக்கும். மாணவர்கள் தங்களின் அசல் மாற்றுச்சான்றிதழ் 10, 11,

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இணையவழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியருக்காக, நேரடி சேர்க்கை கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை (13ல்) நடக்கிறது. பி.ஏ., ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்க்கை நடக்கும். மாணவர்கள் தங்களின் அசல் மாற்றுச்சான்றிதழ் 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், அசல் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் ஐந்து ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X