பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு பாராட்டு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே, சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில், துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை இரண்டே நாளில் ஊத்தங்கரை போலீசார் பிடித்துள்ளனர். இதையடுத்து, தனி பிரிவு எஸ்.ஐ., ரவி மற்றும் போலீசார், பிரபாகரன், சரவணன், அதியமான், அன்பழகன், மகேந்திரன் ஆகியோருக்கு, கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி., சாய்சரண் தேஜேஸ்வி பாராட்டு சான்றிதழ்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே, சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில், துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை இரண்டே நாளில் ஊத்தங்கரை போலீசார் பிடித்துள்ளனர். இதையடுத்து, தனி பிரிவு எஸ்.ஐ., ரவி மற்றும் போலீசார், பிரபாகரன், சரவணன், அதியமான், அன்பழகன், மகேந்திரன் ஆகியோருக்கு, கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி., சாய்சரண் தேஜேஸ்வி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X