பொது செய்தி

இந்தியா

விநாயகர் சதுர்த்தி; பிரதமர் மோடி வாழ்த்து

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
புதுடில்லி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் இன்று (செப்.,10) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளால் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி
PMModi, Wishes, Ganesh Chaturthi, பிரதமர், மோடி, விநாயகர் சதுர்த்தி, வாழ்த்து

புதுடில்லி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (செப்.,10) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளால் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‛அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்த சுபதினம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும்.' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-செப்-202119:57:34 IST Report Abuse
elakkumanan மதசார்பற்ற தத்துவத்தின்படி, விடுமுறை நாள் வாழ்த்து ன்னுதான் சொல்லணும்.... விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய மோடி அவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய கடை குடி யின் கண்டனம்...............
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
10-செப்-202118:34:43 IST Report Abuse
Kumar நீங்கள் வருவதைப் பார்த்தால் நீங்கள் யாருனு புரியுது. வாழ்த்துகள்,வணங்குதல்,வழிபாடு இதுஎல்லாம் எங்களுக்கு தெரியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-செப்-202120:52:15 IST Report Abuse
Visu Iyerதெரிந்தே தவறுகளுக்கு சரி என்று சொன்னால் அது சரியில்லை தானே..அதை தானே சொன்னது.....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-செப்-202117:54:35 IST Report Abuse
வெகுளி //திறமையில்லாமல் பொறுப்பில் இருக்கும் சாக்கடைக்ளைத்தானே..//... ஹிஹி....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-செப்-202120:54:48 IST Report Abuse
Visu Iyerதிறமையில்லாமல் பொறுப்பில் இருக்கும் சாக்கடைக்ளைத்தானே..//... ஹிஹி..../// உங்கள் சிரிப்பில் ஏழரை ஆண்டு அனுபவங்கள் வெளிப்படுகிறது.. என்ன செய்ய அடுத்த தேர்தலில் சரியான நபரை தேர்வு செய்யுங்கள்.. வளமான இந்தியாவுக்காக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X