பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி தலைவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் ஐக்கியமானார். நாமகிரிபேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி செல்வம், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். இவர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிகழ்வில் மாவட்ட

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி தலைவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் ஐக்கியமானார். நாமகிரிபேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி செல்வம், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். இவர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கனகராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அய்யாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அ.தி.மு.க., தொழிற்சங்க டாஸ்மாக் ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி ராஜேஷ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-செப்-202108:46:29 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தைரியமிருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறி இருக்கவேண்டும். ஆளுங்கட்சியில் சேர்ந்து ஆட்டையை போட கட்சி மாறிவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X