பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரன்மலைப்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: சங்கரன்மலைப்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன குறித்த பயிற்சி நேற்று நடந்தது. புழுதேரி, சரஸ்வதி வேளாண்மை அறிவியல் மைய அறிவியலர் திருமுருகன் தலைமை வகித்தார். இதில், நுண்ணீர் பாசன முறையில் விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் குறைந்த நீர் செலவு, நல்ல பயிர் வளர்ச்சி, அதிக மகசூல், உற்பத்தி தரம் உயர்வு குறித்து விரிவாக

கிருஷ்ணராயபுரம்: சங்கரன்மலைப்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன குறித்த பயிற்சி நேற்று நடந்தது. புழுதேரி, சரஸ்வதி வேளாண்மை அறிவியல் மைய அறிவியலர் திருமுருகன் தலைமை வகித்தார். இதில், நுண்ணீர் பாசன முறையில் விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் குறைந்த நீர் செலவு, நல்ல பயிர் வளர்ச்சி, அதிக மகசூல், உற்பத்தி தரம் உயர்வு குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. சங்கரன்மலைப்பட்டியை சேர்ந்த, 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வேளாண்மை அலுவலர் சரண்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி வேளாண்மை அலுவலர் பொன்ராஜ், உதவி தொழில் நூட்ப மேலாளர்கள் கார்த்திக், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X