கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் பகுதிக்கு ஈசநத்தம், நெரூர், கடவூர், தரகம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை, மாலை வேளைகளில் வேலைக்காகவும்,, கல்வி நிலையங்களுக்கு செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். போதுமான பஸ் வசதியில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தால், விபத்துகளில் சிக்கும்

கரூர்: கரூர் பகுதிக்கு ஈசநத்தம், நெரூர், கடவூர், தரகம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை, மாலை வேளைகளில் வேலைக்காகவும்,, கல்வி நிலையங்களுக்கு செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். போதுமான பஸ் வசதியில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தால், விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் மினி பஸ்கள் இயக்க ஆவன செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X