கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் தலைவர்களின் படத்திற்கு தடை

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மதுரை: வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதாவது: வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து படங்களையும் 60 நாட்களில் நீக்க வேண்டும்.
தலைவர்கள், புகைப்படம், உயர்நீதிமன்ற கிளை,

மதுரை: வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதாவது: வாகனங்கள் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து படங்களையும் 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை போலீஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள்.

அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் கட்சி கொடிகளையும், தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். தேர்தல் அல்லாத நேரங்களில் அது தேவையில்லாதது.


latest tamil news



வாகனங்களின் வெளிப்புறங்களில் புகைப்படங்களை பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை. வாகன உரிமம் புதுப்பித்தல், முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். உத்தரவுகளை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
11-செப்-202107:03:54 IST Report Abuse
Palanivelu Kandasamy அதோட அந்த வாக்சிநேசன் சர்டிபிகேட்ல இருக்கிற படத்தையும் எடுக்க சொல்லலாமே. கொஞ்ச நாள் இல்லாம இருந்தது, இப்ப மறுபடியும் வந்தாச்சு.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
11-செப்-202106:49:41 IST Report Abuse
W W வாகனங்களில் கட்சி கொடி இருந்தால் அவர்களுக்கு டிராபிக் வயலெசன் அத்துப்படி, மிஸ், உஸ் செய்கிறார்கள், அதேபோல் Press என்று எழுதி வைத்து ஊரை ஏமாற்றுபவர்களை கண்டு பிடித்து தக்க தண்டனை கொடுக்கப்பட்ட வேண்டும்.நம் ஊரில் தான் விதவிதமான படு கேவலமான நெம்பர் பிளேட்ஸ் இதனை ஒரு ஸ்டாண்டர்ட் செய்து ,அதனை டிராபிக் கண்ரோல் கீழ் கொண்டுவரப்பட்ட வேண்டும் .அதனை இஸ்ஷு செய்வதும் அவர்கள் கையிதான் இருக்க வேண்டும் இதனைத்தான் வெளிநாடுகளில் வெகு நேர்த்தியாக பாலோ செய்கிறார்கள்.அப்படி இருப்பின் டிராபிக் கேமராவில் அதனை கண்டு கொள்வது மிகயும் எழித்து என்பது என் தாழ்மையான கருத்து, நல்ல நல்ல மாற்றங்களை வறவெற்கிறோம் .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202106:10:31 IST Report Abuse
Mani . V இது ஆளும் கட்சிக்கு பொருந்தாதுதானுங்களே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X