சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூரில் மீண்டும் நிறுவப்பட்ட விநாயகர் சிலை

Added : செப் 10, 2021
Share
Advertisement
கரூர் நகர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் முன்பு மீண்டும் அதே இடத்தில் இரண்டாவதாக விநாயகர் சிலை பிரதிஸ்திஸ்ட்டை செய்யப்பட்டதுகரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகாலை வ.உ.சி தெரு அருகே விநாயகர் சிலையை கொண்டு வரும்போது தடுத்து நிறுத்தி சேதப்படுத்திய கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கண்டித்து

கரூர் நகர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் முன்பு மீண்டும் அதே இடத்தில் இரண்டாவதாக விநாயகர் சிலை பிரதிஸ்திஸ்ட்டை செய்யப்பட்டதுகரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகாலை வ.உ.சி தெரு அருகே விநாயகர் சிலையை கொண்டு வரும்போது தடுத்து நிறுத்தி சேதப்படுத்திய கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X