ரூ. 2 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கைது

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
வேலுார் : 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.ஆந்திரா மாநிலம், கொந்தலா செருவு சோதனை சாவடியில் போலீசார் கடந்த 4 ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, 3 கார்களை மடக்கினர். ஆனால் டேங்கர் லாரியை மட்டும் நிறுத்தி விட்டு காரில் தப்பினர். சோதனையில் டேங்கர் லாரியில் 2 கோடி
செம்மரக்கட்டை, கடத்தல், பறிமுதல், தமிழகம், கைது

வேலுார் : 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம், கொந்தலா செருவு சோதனை சாவடியில் போலீசார் கடந்த 4 ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, 3 கார்களை மடக்கினர். ஆனால் டேங்கர் லாரியை மட்டும் நிறுத்தி விட்டு காரில் தப்பினர். சோதனையில் டேங்கர் லாரியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3. 5 டன் எடையில் 155 செம்மரக்கட்டைகள் இருந்தது. விசாரணையில் வேலுார், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடத்தியது தெரியவந்தது.


latest tamil news



இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழகம் வந்தனர். இந்நிலையில் திருப்பத்துார் மாவட்டம், புதுார்நாடை சேர்ந்த சாமிநாதன், 27, சந்தீவ், 24, வேலுார் மாவட்டம், கணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த், 24, சக்திவேல் 24, விஜயகுமார், 24, வெள்ளைச்சாமி, 26, அரிமூர்த்தி, 25, உள்ளிட்ட 13 பேர்களை இன்று கைது செய்து 3 கார்களை பறிமுதல் செய்தனர்.கைதான 13 பேரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-202104:01:26 IST Report Abuse
meenakshisundaram இது திருமா கேட்க மாட்டார் சிலர் கூறியது போல .ஏனெறால் அவர் தன பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் சிதம்பரம் கோவிலுக்கு சென்று வழிபாடு செஞ்சுட்டு அப்புறம் வெற்றிக்கு பின்னர் (வைகோ போல ) தன டெல்லி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் (?) இனிமே தமிழனாவது நாடாவது பஞ்சமி யாவது ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-செப்-202106:40:58 IST Report Abuse
Natarajan Ramanathan அதிமுக ஆட்சியாக இருந்தால் இவர்களை விடுதலை செய்து அரசு வேலையும் தலா ஒரு கோடி பணமும் கொடுக்கவேண்டும் என்று குருமா போராட்டம் செய்திருப்பான்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
11-செப்-202102:29:51 IST Report Abuse
BASKAR TETCHANA மாட்டியவர்களில் எத்தனை பேர்கள் தி.மு.க.வினர் அண்ணா.தி.மு.க வினர் வி.சி.க. எத்தனைபேர் என்று தெரிவித்தால் நண்டசராக இருக்கும்.மேலும் துரைமுருகனுக்கு வேண்டியவர்கள் என்பதையும் சொல்லவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X