சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்பாட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சத்துவாச்சாரி : கோரிக்கை வலியுறுத்தி பாரதிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரங்காபுரத்தில் ஆர்பாட்டம் செய்தனர்.வேலுார் கோட்டம் அரசு போக்குவரத்து பாரதிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ரங்காபுரத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தீனதயாளன் தொடங்கி வைத்தார்.இதில், மத்திய அரசு அறிவித்த 11 சதவித அகவிலைப்படி உயர்வை உடனே அறிவிக்க



சத்துவாச்சாரி : கோரிக்கை வலியுறுத்தி பாரதிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரங்காபுரத்தில் ஆர்பாட்டம் செய்தனர்.
வேலுார் கோட்டம் அரசு போக்குவரத்து பாரதிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ரங்காபுரத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தீனதயாளன் தொடங்கி வைத்தார்.இதில், மத்திய அரசு அறிவித்த 11 சதவித அகவிலைப்படி உயர்வை உடனே அறிவிக்க வேண்டும், 7 வது ஊதிய உயர்வு வழங்க சங்கங்களை அழைத்து பேச வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்துக்கழக ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X