புதிய கவர்னருக்கு திமுக, அதிமுக வரவேற்பு: காங்.,சந்தேகம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (83) | |
Advertisement
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டள்ள ஆர். என். ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!தங்களது வருகை தமிழ்நாட்டின்
ongress,Governor,ஆளுநர்,கவர்னர்,காங்கிரஸ்

சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டள்ள ஆர். என். ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு


மற்றொரு டுவிட்டில்,





latest tamil news






எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி




மற்றொரு டுவிட்டில்,





எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம்


நாகா அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியை புதிய கவர்னராக நியமிக்கப்பட்டதை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தனது திறமைகள், அறிவு மற்றும் ஆதரவை வழங்கிய பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவுடனான அவரது நல்லுறவு மிகவும் பாராட்டத்தக்கது. பஞ்சாப்பின் கவர்னராக நியமிக்கப்பட்ட அவருக்கு வாழ்த்துகள்.



பாமக நிறுவனர் ராமதாஸ்


தமிழகத்தின் 15வது கவர்னராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ப கேரளாவில் போலீஸ் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தை பற்றி நன்கு அறிந்திருப்பார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு புதிய கவர்னர் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.


தமிழக காங்., தலைவர் கேஎஸ் அழகிரி


போலீஸ் பின்புலம் கொண்ட ரவியை தமிழக கவர்னராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் ரவியை, மோடி அரசு கவர்னராக நியமித்து உள்ளது. தமிழக அரசியல் நடவடிக்கையை சீர்குலைக்க பா.ஜ.,வை வளர்த்தெடுக்க பகடைக்காயாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
11-செப்-202119:35:14 IST Report Abuse
Sai இவர் பீகாரை சேர்ந்தவர்னு சொல்றாரே ஒருத்தர் அதான் வியப்பு
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
11-செப்-202104:18:11 IST Report Abuse
Ram எங்க வசம் வீடியோ இருக்கு வரட்டும் பாத்துக்கலாம்
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
11-செப்-202104:16:05 IST Report Abuse
Ram எங்க கை வசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X