பொது செய்தி

தமிழ்நாடு

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தொடர்பாக புதிய மசோதா தாக்கல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மசோதா: அண்ணாமலை பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லுாரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி போன்றவற்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கவும், அந்த நிறுவனங்களை அரசு

சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மசோதா: அண்ணாமலை பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லுாரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி போன்றவற்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கவும், அந்த நிறுவனங்களை அரசு நிறுவனங்களாக கருதவும் உத்தரவிடப்பட்டது. இதற்காக, அண்ணாமலை பல்கலை சட்டம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கு உட்பட்ட மருத்துவ நிறுவனங்களில், 2020 - 21ம் கல்வி ஆண்டு வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அண்ணாமலை பல்கலையே பட்டம் மற்றும் டிப்ளமா சான்றிதழ்கள் வழங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X