பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகளை கோயிலில் வைக்கலாம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்கலாம். சிலைகளை சேகரிக்க கோயில்களில் பொறுப்பு அலுவலரை, அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள், வீடுகள், கோயில், அறநிலையத்துறை

சென்னை: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்கலாம். சிலைகளை சேகரிக்க கோயில்களில் பொறுப்பு அலுவலரை, அதிகாரிகள் நியமிக்க வேண்டும். பக்தர்கள் வழங்கும சிலைகளை எந்த புகாரும் ஏற்படாதவாறு கோயிலில் பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-செப்-202107:07:52 IST Report Abuse
Duruvesan பாலையா மூர்கனே, கடவுளின் தண்டனை கடுமையாக இருக்கும், உங்க கடவுள் எல்லோரையும் நேசிக்க தான் சொல்லி இருக்கார்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
10-செப்-202123:22:05 IST Report Abuse
Mohan உங்களை எல்லாம் எங்கு வைக்கணும்னு தெரியாம மக்கள் இங்கு கொண்டுவந்து வச்சுட்டாங்க.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-செப்-202119:42:12 IST Report Abuse
Ramesh Sargam முன்பெல்லாம் சாமி வரம் கொடுக்கும். இப்ப இந்த அரசியல்வாதிகள் 'வரம்' கொடுத்து நாம எல்லோரும் சாமி கும்பிடும்படி ஆயிடுத்து.... ஹூம்... இன்னும் என்னவெல்லாம் அக்கிரமங்களை நாம் எதிர்கொள்ளவேண்டுமோ...?
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
10-செப்-202123:55:30 IST Report Abuse
மதுரை விருமாண்டிபிரச்சினை என்றால் சாமிங்க கண்ணை மூடிக்கிட்டு இருப்பதால் தானோ ? கொரோனாவில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்த போது எந்த சாமியும் வரம் தர வரல்லியே? பக்தர்களை காப்பாத்தாமல் அப்படி என்ன தலை போற வேலை இருந்தது சாமிக்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X