விநாயகர் சிலைகளை கோயிலில் வைக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகளை கோயிலில் வைக்கலாம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (14)
Share
சென்னை: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்கலாம். சிலைகளை சேகரிக்க கோயில்களில் பொறுப்பு அலுவலரை, அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள், வீடுகள், கோயில், அறநிலையத்துறை

சென்னை: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்கலாம். சிலைகளை சேகரிக்க கோயில்களில் பொறுப்பு அலுவலரை, அதிகாரிகள் நியமிக்க வேண்டும். பக்தர்கள் வழங்கும சிலைகளை எந்த புகாரும் ஏற்படாதவாறு கோயிலில் பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X