உ.பி.,சட்டசபை தேர்தல்: யாத்திரை நடத்த பிரியங்கா முடிவு

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்.,பொதுச் செயலர் பிரியங்கா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்., அலுவலகத்தில் பொதுச்செயலர் பிரியங்கா
உ.பி.,சட்டசபை தேர்தல்: பிரியங்கா ,யாத்திரை,, முடிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்.,பொதுச் செயலர் பிரியங்கா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்

உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்., அலுவலகத்தில் பொதுச்செயலர் பிரியங்கா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (செப். 10) நடந்தது. இதில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜ.வை வீழ்த்த வேண்டிய வியூகங்களை குறித்தும் ஆலோசனை நடந்தது. மேலும் மாநிலத்தில் கிராமங்கள் , நகரங்கள் வழியாக பிரியங்கா தலைமையில் 12 ஆயிரம் கி.மீ. தூரம் யாத்திரை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-செப்-202110:50:21 IST Report Abuse
duruvasar ஒன்றிணைந்து நகர சபை கூட்டம் போடுங்கள். மக்கள் ஏமாற வாய்ப்பு இருக்கலாம்.என பப்புசாமி நிநைக்கிறார் என தோன்றுகிறது.
Rate this:
Cancel
11-செப்-202110:16:12 IST Report Abuse
ஆரூர் ரங் சமாதிக்கு யாத்திரைன்னு தெளிவா சொல்லுங்க. ஜிதேந்திர பிரசாத் ஏன்😛 ஓடினார் என்று யோசி
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-செப்-202107:04:18 IST Report Abuse
Duruvesan இந்தம்மா பிஜேபி ஸ்லீப்பர் செல், ராவுள் காலி, இனி சோனியாஜி யும் 😪😪😪😪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X