பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் முதலில் தங்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து

கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.



latest tamil news


நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் முதலில் தங்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர்.


latest tamil news


தொடர்ந்து வளர்ப்பு யானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து கோவிலை சுற்றி வந்து பூஜை செய்ததுடன், விநாயகரை வணங்கியது. தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது.விநாயகர் கோவிலில் வளர்ப்பு யானைகள் நடத்திய பூஜை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் அட ! மத வெறி யானைகளையும் விட்டு வைக்க வில்லை. மதச் சார்பற்ற அரசாங்கத்தால் வளர்க்கப்படும் யானைகளை இப்படி மதவெறி கொண்ட யானைகளாக மாற்றியிருப்பது கண்டிக்க தக்கது.இதைக் கண்டித்து உடணடியாக நீலகிரி பங்கு தந்தை தலைமையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Siva -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202106:14:39 IST Report Abuse
Siva vananga vaikka patta yaanaikal..
Rate this:
Cancel
10-செப்-202121:34:08 IST Report Abuse
அப்புசாமி வளர்ப்பு யானைகளை சின்ன வயது முதலே அடிச்சு ஒடிச்சு கொடுமைப் படுத்தி டிரெய்னிங் க்ய்டுப்பாங்க. தவுத்து யானகளுக்கு வினாயகர் கடவுள்னு தெரிய வாய்ப்பே இல்லை. தாய்லாந்தில் யானைகளை அடிச்சு உதைத்து பெயிண்ட்டிங் கூட செய்வதற்கு பழக்கியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X