சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில நபர் விபத்தில் பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருவேற்காடு:சென்னை அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவன தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்களை ஏற்றி வர, நேற்று அதிகாலை 1:30 மணியளவில், மினி லாரி பூந்தமல்லிக்கு சென்றுள்ளது.அதில், வட மாநில தொழிலாளர் மூவர் இருந்தனர். லாரியை, அரியலுார் மாவட்டம், உடையார் பாளையத்தைச் சேர்ந்த ராஜாளி, 22, ஓட்டியுள்ளார்.திருவேற்காடு வேலப்பன் சாவடி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற

திருவேற்காடு:சென்னை அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவன தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்களை ஏற்றி வர, நேற்று அதிகாலை 1:30 மணியளவில், மினி லாரி பூந்தமல்லிக்கு சென்றுள்ளது.

அதில், வட மாநில தொழிலாளர் மூவர் இருந்தனர். லாரியை, அரியலுார் மாவட்டம், உடையார் பாளையத்தைச் சேர்ந்த ராஜாளி, 22, ஓட்டியுள்ளார்.திருவேற்காடு வேலப்பன் சாவடி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, மினி லாரி மோதியது. இதில், லாரியில் இருந்த வட மாநில தொழிலாளி ரகுமானியா, 35, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவருடன் இருந்த சம்பு சகானி, 25, சோட்டான் சகானி, 35, மற்றும் மினி லாரி ஓட்டுனர் ராஜாளி ஆகியோர் காயமடைந்தனர். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X