கேரளாவில்   குறைகிறது கொரோனா பாதிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில்கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 25,010ஆக குறைந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,51,317மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 25,010பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.53ஆக இருந்தது.திருச்சூர் மாவட்டத்தில் 3226, எர்ணாகுளம் 3034, மலப்புரம் 2606, கோழிகோடு 2514, கொல்லம் 2099, பாலக்காடு 2020, திருவனந்தபுரம் 1877, ஆலப்புழா 1645, கண்ணூர் 1583, கோட்டயம் 1565, பத்தனம்திட்டா 849,

மூணாறு:கேரளாவில்கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 25,010ஆக குறைந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,51,317மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 25,010பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு சதவீதம் 16.53ஆக இருந்தது.திருச்சூர் மாவட்டத்தில் 3226, எர்ணாகுளம் 3034, மலப்புரம் 2606, கோழிகோடு 2514, கொல்லம் 2099, பாலக்காடு 2020, திருவனந்தபுரம் 1877, ஆலப்புழா 1645, கண்ணூர் 1583, கோட்டயம் 1565, பத்தனம்திட்டா 849, இடுக்கி 826, வயநாடு 802, காசர்கோடு 364பேர்பாதிக்கப்பட்டனர். 23,535பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.177 பேர் இறந்ததால் பலிஎண்ணிக்கை 22,303ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 2,37,643பேர் சிகிச்சையிலும், 6,21,039பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X