சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி 2 விவசாயிகள் பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:யானை தாக்கியதில் இரண்டு விவசாயிகள் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 29. வனப்பகுதியை ஒட்டிய விவசாய தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றார். நள்ளிரவில் வந்த ஒற்றை யானை தாக்கியதில் பலியானார்.அதே யானை, சிகரமானபள்ளி கிராமத்தில் புகுந்தது. அங்கு, விவசாய

கிருஷ்ணகிரி:யானை தாக்கியதில் இரண்டு விவசாயிகள் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 29. வனப்பகுதியை ஒட்டிய விவசாய தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றார். நள்ளிரவில் வந்த ஒற்றை யானை தாக்கியதில் பலியானார்.அதே யானை, சிகரமானபள்ளி கிராமத்தில் புகுந்தது. அங்கு, விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த நாகராஜ், 5௪, என்பவரையும் தாக்கி கொன்றது. வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X