அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு அ.தி.மு.க., மாஜி., பாராட்டு

Updated : செப் 11, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:மகாகவி பாரதியாரை கவுரவப்படுத்தும் வகையில், 14 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மொழிப் பற்றையும், நாட்டுப் பற்றையும், ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் பாரதியாரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவு நாளான, செப்.,11ஐ, 'மகா கவி நாள்' ஆக, அரசு சார்பில் கொண்டாட, முதல்வர் ஸ்டாலின்
 முதல்வருக்கு அ.தி.மு.க., மாஜி., பாராட்டு

சென்னை:மகாகவி பாரதியாரை கவுரவப்படுத்தும் வகையில், 14 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மொழிப் பற்றையும், நாட்டுப் பற்றையும், ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் பாரதியாரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவு நாளான, செப்.,11ஐ, 'மகா கவி நாள்' ஆக, அரசு சார்பில் கொண்டாட, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.இது தவிர, மகாகவி பாரதியாரை பெருமைப்படுத்தி கவுரவிக்கும் வகையில் 14 அறிவிப்புகள் வெளியிட்டிருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன். முதல்வருக்கு நன்றி.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
11-செப்-202110:31:02 IST Report Abuse
ganesha இதுக்கு தெருவில் பிச்சை எடுக்கலாம்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
11-செப்-202114:44:34 IST Report Abuse
Dhurveshஎடு யார் வேண்டாம் என்றது எதற்கும் எங்கள் தெரு வந்து விட்டு போ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202106:24:48 IST Report Abuse
Mani . V ஐயா, நானும் பாராட்டி, கட்சியில் இணைய துண்டு போட்டு வைத்து விட்டேன். என் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம். உலகத்தையே ராட்சஸிக்க இருக்கும் இன்பாவுக்கு ஒரு கோடி கும்பிடு.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
11-செப்-202105:11:39 IST Report Abuse
spr அம்மா தாயே மஹாலக்ஷ்மி என்றொரு குரல் வாசலில் கேட்டால் 'பிச்சை' போட்டாக வேண்டும் இல்லையேல் அடுத்த வினாடியே அவள் மூதேவி என்றழைக்கப்படுவாள் இது உலக நீதி இவர் அவர் வாசலில் நிற்கிறாரோ இந்த மாஜி? கட்சி மாறுவது இவர்களுக்கு பிழைப்புத்தானே இல்லையென்றால் இதுவரையில் இவர் குரல் கேட்கவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X