பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Added : செப் 11, 2021
Share
Advertisement
மூணாறு:மூணாறில் நிலவும் இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை இம்மாதம் இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. செப்.4 முதல் செப்.7 வரை இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான எல்லோ அலர்ட்' மத்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இரண்டு நாட்களாக மழையின்றிஇதமான காலநிலை நிலவியது. காலையில்
 மூணாறில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு:மூணாறில் நிலவும் இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இம்மாதம் இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. செப்.4 முதல் செப்.7 வரை இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான எல்லோ அலர்ட்' மத்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இரண்டு நாட்களாக மழையின்றிஇதமான காலநிலை நிலவியது.

காலையில் மேககூட்டங்கள் தவழ்ந்து செல்லும்அழகும் மழைக்கு பின் பச்சை பசேல் என காணப்படும் தேயிலைத் தோட்டங்களும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.கொரோனாவால் நீண்ட நாட்களாக வீடுகளில் முடங்கிய சுற்றுலா பயணிகளை இவை வெகுவாக கவர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X