பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிஷேகம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கீழக்கரை, கீழக்கரை தட்டான் தோப்பு தெரு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் கால யாகசாலை பூஜையுடன் விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது.யாத்ரா தானம், கடம் புறப்பாட்டிற்குப் பின்னர் கோயில் கோபுர கலசத்தில் அர்ச்சகர் ராஜாராம் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு அபிஷேக ஆராதனைத்திற்குப்பின் சந்தனக்காப்பு

கீழக்கரை, கீழக்கரை தட்டான் தோப்பு தெரு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் கால யாகசாலை பூஜையுடன் விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது.யாத்ரா தானம், கடம் புறப்பாட்டிற்குப் பின்னர் கோயில் கோபுர கலசத்தில் அர்ச்சகர் ராஜாராம் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு அபிஷேக ஆராதனைத்திற்குப்பின் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை சங்கம், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X