பொது செய்தி

தமிழ்நாடு

295 மாணவர்கள் ‛ 'நீட்' தேர்வுக்கு தயார்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், :ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு 122 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 295 பேர் மதுரை, சென்னை உள்ளிட்ட தேர்வு மையங்களில் நாளை (செப்.12ல்) மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வில் பங்கேற்க உள்ளனர்.இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களை 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் தினமும் ஆன்-லைனில் பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம், :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு 122 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 295 பேர் மதுரை, சென்னை உள்ளிட்ட தேர்வு மையங்களில் நாளை (செப்.12ல்) மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வில் பங்கேற்க உள்ளனர்.இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களை 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் தினமும் ஆன்-லைனில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. எலைட் சிறப்பு பள்ளியில் மூலம் 37 மாணவர்கள் பயிற்சிபெற்றுள்னர். இவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் 122 பேர், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 144பேர் மெட்ரிக் பள்ளிகளில் 29 பேர் என மொத்தம் 295பேர் நாளை மதுரை, சென்னை உள்ளிட்ட மையங்களில் 'நீட்' தேர்வு எழுதவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ---------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X