பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
மானாமதுரை, மானாமதுரையில் ஹிந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.கொரோனா ஊரடங்கு விதிமுறையால் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து, ஊர்வலம் செல்ல தடை விதித்தனர்.மானாமதுரையில் ஹிந்து முன்னணியினர் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். மாரியம்மன் கோயில் தெரு, பாகபத் அக்ரஹாரம், பாண்டியன் நகர் பகுதியில் சிலைகள் வைத்து

மானாமதுரை, மானாமதுரையில் ஹிந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
கொரோனா ஊரடங்கு விதிமுறையால் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து, ஊர்வலம் செல்ல தடை விதித்தனர்.
மானாமதுரையில் ஹிந்து முன்னணியினர் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். மாரியம்மன் கோயில் தெரு, பாகபத் அக்ரஹாரம், பாண்டியன் நகர் பகுதியில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை அம்மா உணவகம் எதிரே தனியார் கோயில் இடத்தில் 9 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். தினமும் இச்சிலைக்கு அபிேஷக ஆராதனைகள் நடத்தி வருகின்றனர். இச்சிலையை பா.ஜ., ஹிந்து முன்னணியினர் உள்ளிட்டோர் வழிபட்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X