அரசு பஸ் ரத்தால் பயணிகள் அவதி

Added : செப் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை, சிவகங்கையில் இருந்து ஏரிவயல், சூராணத்திற்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமத்தினர் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகங்கையில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சூராணம் பஸ், காலை 8:30 மணிக்கு புறப்படும் ஏரிவயல், சூராணம் பஸ் இயக்கப்படவில்லை. அதே போன்று இரவு 8:30 மணிக்கு செல்லும் ஏரிவயல், சூராணம் பஸ் காஞ்சிரம் கிராமத்திற்குள் செல்வதில்லை. மதியம் 12:30 மற்றும் 1:45

சிவகங்கை, சிவகங்கையில் இருந்து ஏரிவயல், சூராணத்திற்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமத்தினர் அவதிக்குள்ளாகின்றனர்.
சிவகங்கையில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சூராணம் பஸ், காலை 8:30 மணிக்கு புறப்படும் ஏரிவயல், சூராணம் பஸ் இயக்கப்படவில்லை.
அதே போன்று இரவு 8:30 மணிக்கு செல்லும் ஏரிவயல், சூராணம் பஸ் காஞ்சிரம் கிராமத்திற்குள் செல்வதில்லை. மதியம் 12:30 மற்றும் 1:45 மணிக்கு ஓடும் அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிராம மக்கள் பஸ் வசதியின்றி
தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X