பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்புதிருப்போரூர்: திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கலைச்செல்வி, கல்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்டம், மனவாளநகர் காவலர் ஆய்வாளராக இருந்த கண்ணையன், திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.ஆயுள் காப்பீடு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கலைச்செல்வி, கல்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்டம், மனவாளநகர் காவலர் ஆய்வாளராக இருந்த கண்ணையன், திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

ஆயுள் காப்பீடு மேளாவில் வருவாய்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளாக்கள் சமீபத்தில் நடத்தப்பட்டன.அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், 37 புதிய பாலிசிகள் பிடிக்கப்பட்டு, 5.34 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.அதேபோல், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், 138 புதிய பாலிசிகள் பிடிக்கப்பட்டு, 2.57 லட்சம் ரூபாய் வருவாய் என, மொத்தம் 7.91 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X