பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி, அரக்கோணம் பகுதிகளில் விநாயகர் சதூர்த்தி விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
* திருத்தணி அரக்கோணம் சாலை முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகர் சக்தி விநாயகர் கோவில், சித்துார் சாலை விநாயகர் கோவில் உட்பட, திருத்தணி சுற்று வட்டார கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.* திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.இந்த

* திருத்தணி அரக்கோணம் சாலை முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகர் சக்தி விநாயகர் கோவில், சித்துார் சாலை விநாயகர் கோவில் உட்பட, திருத்தணி சுற்று வட்டார கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.* திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் 11 விநாயகர் சிலைகள் உடைய ஏகாதச செல்வ விநாயக சபை அமைந்துள்ளது. இங்கு காலை 10:30 மணிக்கு 11 விநாயகர் சிலைகளுக்கு, பல அபிஷேகங்கள் நடந்தன.விநாயகர் சிலை பறிமுதல்விலை 'விர்ர்ர்'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூரில், சாமந்தி பூ கிலோ 280க்கும், கரும்பு ஜோடி 100 ரூபாய்க்கும், கம்பு 20 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள், பூஜை பொருட்கள் விலையும் அதிகமாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X