நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
கொண்டஞ்சேரி, :கொண்டஞ்சேரி ஊராட்சியில், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் - மப்பேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள், தீ வைத்து எரித்து வருகின்றனர்.இவ்வாறு சாலையோரம் குப்பை எரிப்பதால் ஏற்படும் புகையால், வாகன

கொண்டஞ்சேரி, :கொண்டஞ்சேரி ஊராட்சியில், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் - மப்பேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள், தீ வைத்து எரித்து வருகின்றனர்.இவ்வாறு சாலையோரம் குப்பை எரிப்பதால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஒன்றிய நிர்வாகத்தினர், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுப்பது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X