கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

Added : செப் 11, 2021
Share
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூத்தன் மகன் பிரசாந்த், 16; மணக்குப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது நீரில்

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூத்தன் மகன் பிரசாந்த், 16; மணக்குப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X