சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜெயச்சந்திரன், 25; இவருக்கும் 17 வயது சிறுமிக்கும், நேற்று காலை, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முதனை செம்பையனார் கோவில் வளாகத்தில் திருமணம் நடக்க இருந்தது.இதையறிந்த ஊ.மங்கலம்

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜெயச்சந்திரன், 25; இவருக்கும் 17 வயது சிறுமிக்கும், நேற்று காலை, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முதனை செம்பையனார் கோவில் வளாகத்தில் திருமணம் நடக்க இருந்தது.இதையறிந்த ஊ.மங்கலம் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். சிறுமிக்கு 17 வயது உறுதியானது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினருக்கும் அறிவுரை கூறி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின், சிறுமியை கடலுார் குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X