மதர் குளோரி கோச்சிங் சென்டர் புதிய கிளை திறப்பு விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மதர் குளோரி கோச்சிங் சென்டர் புதிய கிளை திறப்பு விழா

Added : செப் 11, 2021
Share
புதுச்சேரி-மதர் குளோரி கோச்சிங் சென்டரின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனைப்படி, மண்ணாடிப் பட்டு தொகுதியில், தேர்ந் தெடுக்கப்பட்ட 58 மாணவர்களுக்கு மதர் குளோரி கோச்சிங் சென்டரில் இலவச 'நீட்' பயிற்சி அளிக் கப்பட்டது.அவர்கள் நாளை 'நீட்' நுழைவுதேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு ஹால் டிக்கெட்டைஅமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.மதர்

புதுச்சேரி-மதர் குளோரி கோச்சிங் சென்டரின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனைப்படி, மண்ணாடிப் பட்டு தொகுதியில், தேர்ந் தெடுக்கப்பட்ட 58 மாணவர்களுக்கு மதர் குளோரி கோச்சிங் சென்டரில் இலவச 'நீட்' பயிற்சி அளிக் கப்பட்டது.அவர்கள் நாளை 'நீட்' நுழைவுதேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு ஹால் டிக்கெட்டைஅமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.மதர் குளோரி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராபர்ட் துவங்கியுள்ள 'நம்மவர் மலர்' வார இதழின் முதல் பிரதியை அமைச்சர் வெளியிட்டார்.சாம்ராஜ், சரவணன், என்.ஆர்.காங்., பொதுக்குழு உறுப்பினர் ஓம்சக்தி ரமேஷ், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ், அன்னை புரோட்டீன் உரிமையாளார் முருகன், அண்ணாமலையார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மதன்குமார், சக்தி கேச்சிங் சென்டர் உரிமையாளர் முரளிதரன், பா.ஜ., அறிவுசார் பிரிவு தலைவர் முருகன், மோடி ஆட்டோ சங்க தலைவர் மாதவன், பா.ஜ., மகளிரணி மாநில செயலாளர் ஜெயந்தி பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மதர் குளோரி கோச்சிங் சென்டரின் நிறுவனர் பிரபு (எ) அந்துவான் செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X