ஆசிரியர் கூட்டணி கண்டமங்கலத்தில் விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆசிரியர் கூட்டணி கண்டமங்கலத்தில் விழா

Added : செப் 11, 2021
Share
கண்டமங்கலம்-கண்டமங்கலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பிரிவு ஆசிரியர்கள் சார்பில், ஆசிரியர் தின விழா நடந்தது.கண்டமங்கலம் வட்டார வள மைய கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர். கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் குமார், துணைச்

கண்டமங்கலம்-கண்டமங்கலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பிரிவு ஆசிரியர்கள் சார்பில், ஆசிரியர் தின விழா நடந்தது.கண்டமங்கலம் வட்டார வள மைய கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர். கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் குமார், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், கண்டமங்கலம் வட்டார தலைவர் மனோகரன், செயலாளர் ஜவகர்குமார், பொருளாளர் இமயவரம்பன், துணைத் தலைவர் சிவகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X