பாண்லே ஊழியர் பாம்பு கடித்து பலி

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பாண்லேவில் பணியாற்றிய உதவியாளர், பாம்பு கடித்து உயிரிழந்தார்.கிருமாம்பாக்கம், வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மனைவி தமிழரசி; ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் குருமாம்பேட்டில் உள்ள பாண்லே நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி காலை பாண்லேவில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கை

புதுச்சேரி-பாண்லேவில் பணியாற்றிய உதவியாளர், பாம்பு கடித்து உயிரிழந்தார்.கிருமாம்பாக்கம், வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மனைவி தமிழரசி; ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் குருமாம்பேட்டில் உள்ள பாண்லே நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி காலை பாண்லேவில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கை விரலில் பாம்பு கடித்தது.சக ஊழியர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X