பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 111 பேருக்கு தொற்று

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,847 பேருக்கு சோதனை செய்ததில், 111 பேருக்கு தொற்று உறுதியாகியது. மாநிலத்தில் பாதிப்பு 1,24,629 ஆக உயர்ந்தது.178 பேர் மருத்துவமனையிலும், 817 பேர் லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். நேற்று முன்தினம் 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை புதுச்சேரியில், 1,21,814 பேர்

புதுச்சேரி-புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,847 பேருக்கு சோதனை செய்ததில், 111 பேருக்கு தொற்று உறுதியாகியது. மாநிலத்தில் பாதிப்பு 1,24,629 ஆக உயர்ந்தது.178 பேர் மருத்துவமனையிலும், 817 பேர் லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். நேற்று முன்தினம் 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை புதுச்சேரியில், 1,21,814 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று இறப்பு இல்லை.மாநிலத்தில் இதுவரை 1,820 பேர் இறந்துள்ளனர். தொற்று பரவல் சதவீதம் 1.90 ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 97.74 ஆகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆகவும் உள்ளது.நேற்று முன்தினம் 935 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 2 வது டோஸ் உட்பட 8.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X