பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.பி., ரெசிடென்சி திறப்பு விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சி, திண்டிவனம் சாலையில் ஜி.பி., ரெசிடென்சி திறப்பு விழா நடந்தது.தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கணேசன், பானுமதி கணேசன் தலைமை தாங்கினர். செஞ்சி வட்டார காங்., தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் ஜி.பி., ரெசிடென்சியை திறந்து வைத்தார்.விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி பார்த்திபன், தி.மு.க.,

செஞ்சி-செஞ்சி, திண்டிவனம் சாலையில் ஜி.பி., ரெசிடென்சி திறப்பு விழா நடந்தது.தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கணேசன், பானுமதி கணேசன் தலைமை தாங்கினர். செஞ்சி வட்டார காங்., தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் ஜி.பி., ரெசிடென்சியை திறந்து வைத்தார்.விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி பார்த்திபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ்.விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், நகர அவைத் தலைவர் துரை, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான், மாணவரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மோகன், மாணவரணி அமைப்பாளர் பாபு.அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், செஞ்சி கூட்டுறவு சங்கத் தலைவர் ரங்கநாதன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகமது ஷெரீப், மருத்துவ அணி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சோழன்.மாவட்ட இளைஞர் பாசறை அருண்தத்தன், தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் சத்யராஜ் புண்ணியமூர்த்தி, அக்ரி பாஸ்கர், இளைஞரணி சரவணன், காங்., பொதுக்குழு உறுப்பினர் தினகரன், மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம் சாகர், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் பரமசிவம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X