பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் முப்பெரும் விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தினம், அன்னை தெரசா தினம், எழுத்தறிவு தினம் என முப்பெரும் விழா நடந்தது.சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். அரசு குழந்தைகள் காப்பகம் கண்காணிப்பாளர் அருள்மொழி செல்வி வரவேற்றார். கடலுார் காஸ்மாபாலிடன் லயன்ஸ் சங்க இயக்குனர் திருமலை பங்கேற்று 14 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். விருது பெற்ற

கடலுார்-கடலுாரில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தினம், அன்னை தெரசா தினம், எழுத்தறிவு தினம் என முப்பெரும் விழா நடந்தது.சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். அரசு குழந்தைகள் காப்பகம் கண்காணிப்பாளர் அருள்மொழி செல்வி வரவேற்றார். கடலுார் காஸ்மாபாலிடன் லயன்ஸ் சங்க இயக்குனர் திருமலை பங்கேற்று 14 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு உமா சங்கர் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.பத்மாவதி பஞ்சநாதன், பத்மாவதி ஜெகநாதன் வாழ்த்திப் பேசினர். விழாவை இளங்கோவன், பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினர். விழாவில் திருஞானசம்பந்தம், ராதாகிருஷ்ணன், ராமதாஸ், ஸ்ரீமதி ராஜேந்திரன், சுசிலா உட்பட பலர் பங்கேற்றனர். சங்கச் செயலாளர் லலிதா சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X