பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மகால் திறப்பு விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் சுசீலா சீனுவாசன் திருமண மகால் திறப்பு விழா நேற்று நடந்தது.உரிமையாளர் விஜயகணபதி, சுகுணாபாய் விஜயகணபதி, சீனுவாசா உரக்கடை உரிமையாளர் விஜயராகவன், லட்சுமிரங்கா எண்டர்பிரைசஸ் விஜயரங்கன் - அபிராமி ஆகியேர் வரவேற்றனர். தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாக குழு தலைவர்

பண்ருட்டி-பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் சுசீலா சீனுவாசன் திருமண மகால் திறப்பு விழா நேற்று நடந்தது.உரிமையாளர் விஜயகணபதி, சுகுணாபாய் விஜயகணபதி, சீனுவாசா உரக்கடை உரிமையாளர் விஜயராகவன், லட்சுமிரங்கா எண்டர்பிரைசஸ் விஜயரங்கன் - அபிராமி ஆகியேர் வரவேற்றனர். தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாக குழு தலைவர் திருமால்வளவன் புதிய திருமண மண்டபத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.தி.மு.க.,மாவட்ட துணை செயலர் தணிகைசெல்வம், எஸ்.வி.,ஜூவல்லர்ஸ் அருள், காந்திமதி ஜூவல்லர்ஸ் ரவி, தொழில் வர்த்தக சங்க மாவட்ட செயலர் வீரப்பன், தொகுதி செயலர் சிவகுரு, ராஜா சைக்கிள் ஸ்டோர் கருணாநிதி, முன்னாள் கவுன்சிலர்கள் ஐயப்பன், சின்னதம்பி, முந்திரி ஏற்றுமதியாளர் சங்க செயலர் ராமகிருஷ்ணன், முந்திரி வியாபாரிகள் சங்கர், பெருமாள், ராசு, மாயவேல், கண்டக்டர் சக்திவேல், அ.தி.மு.க., நகர செயலர் முருகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X