பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வழக்கறிஞர் இல்ல திறப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், விருத்தாசலம் வழக்கறிஞர் அருள்குமார் புதிதாக கட்டிய ஸ்ரீ வசந்தம் இல்ல திறப்பு விழா நடந்தது.அமைச்சர் கணேசன் பங்கேற்று திறந்து வைத்து, வாழ்த்தினார். ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்த சாமி, பாவாடை

விருத்தாசலம்-தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், விருத்தாசலம் வழக்கறிஞர் அருள்குமார் புதிதாக கட்டிய ஸ்ரீ வசந்தம் இல்ல திறப்பு விழா நடந்தது.அமைச்சர் கணேசன் பங்கேற்று திறந்து வைத்து, வாழ்த்தினார். ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்த சாமி, பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபாபாலமுருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரைகருப்புசாமி, வெங்கடேஷ்வரா கல்விக்குழும தாளாளர் வெங்கடேசன், காங்., மாவட்ட செயலாளர் நீதிராஜன், ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர் சந்த், சுரேஷ் சந்த், ரமேஷ் சந்த், நேஷனல் ரியல் எஸ்டேட் நாகூர் கனி, டாக்டர் செல்வம் பங்கேற்றனர். தி.மு.க., நிர்வாகிகள் அரங்கபாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், ஆனந்தி சரவணன், தணிகை செல்வம், டாக்டர் சங்கவி முருகதாஸ், பக்கிரிசாமி, தென்னரசு, குருசரஸ்வதி, அமிர்தலிங்கம், சின்னசாமி, செங்குட்டுவன், சிவதியாகராஜன், ராதாகிருஷ்ணன், குணசேகரன், சுரேஷ், முருகன், பக்கிரிசாமி, குமரவேல், பரமகுரு வாழ்த்தினர்.பொன்கணேஷ், தர்மமணிவேல், அன்பழகன், பாண்டுரங்கன், ஆனந்த், அபுபக்கர், கதிரவன், தட்சிணமூர்த்தி, கணேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், முதுகுளம் பாஸ்கரன், தீபம் அப்துல்லா, பவானி ரவிசங்கர், ராஜேஷ், முத்து, பார்த்திபன், ஆசிரியர் மலையரசன், செல்வம், சந்தானம், பேரளையூர் ராஜேந்திரன், ஒப்பந்தாரர் முகமது ஜலாலுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, வழக்கறிஞர் அருள்குமார், சத்யா அருள்குமார், வசந்தகுமார், ஆதிரை அருள்குமார் வரவேற்றனர். கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X