சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி விநாயகர் சிலை சிதம்பரத்தில் போலீசார் விசாரணை

Added : செப் 11, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் நகர பகுதியில் உள்ள முத்து மாணிக்க நாடார் தெருவில், நேற்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவலோகநாதன் தலைமையில், தெருவில் உள்ள வினோத் என்பவரின் வீட்டு காலி மனையின் அருகில் 5 அடி விநாயகர் சிலையை வைத்து, வழிபாடு

சிதம்பரம்-சிதம்பரத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் நகர பகுதியில் உள்ள முத்து மாணிக்க நாடார் தெருவில், நேற்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவலோகநாதன் தலைமையில், தெருவில் உள்ள வினோத் என்பவரின் வீட்டு காலி மனையின் அருகில் 5 அடி விநாயகர் சிலையை வைத்து, வழிபாடு செய்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதித்துள்ள நிலையில், சிதம்பரம் நகர பகுதியில் இந்து முன்னணியினர் 5 அடி கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X