பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Added : செப் 11, 2021
Share
Advertisement
வடமதுரை-கொரோனா தொற்று பரவல் பிரச்னையால் ஊர்வலங்கள் நடத்தவும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் அரசு தடை விதித்தது. இந்தாண்டு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சதுர்த்தி நாளான நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்களை அனுமதிக்கவில்லை. கிராமங்களில் மக்களே நிர்வகிக்கும் கோயில்கள் திறந்திருந்தன. வழக்கமான வழிபாடுகள் நடந்தன.இதனால்

வடமதுரை-கொரோனா தொற்று பரவல் பிரச்னையால் ஊர்வலங்கள் நடத்தவும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் அரசு தடை விதித்தது. இந்தாண்டு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சதுர்த்தி நாளான நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்களை அனுமதிக்கவில்லை. கிராமங்களில் மக்களே நிர்வகிக்கும் கோயில்கள் திறந்திருந்தன. வழக்கமான வழிபாடுகள் நடந்தன.இதனால் ஹிந்து அமைப்பினர் வழக்கமான இடங்களில் விநாயகரை பிரதிஷ்டை செய்திருந்தனர்.நாடக மேடைகளிலும், கோயில்களின் முன்பாகவும் வைக்கப்பட்டிருந்தன. வடமதுரை போன்ற நகர் பகுதியில் போலீசார் கெடுபிடி இருந்ததால் அருகில் இருந்த தனியார் இடங்களில் சிலை வைத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X