இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும்: சிதம்பரம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
காரைக்குடி : ''இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு
P Chidambaram, Congress, Sri Lanka

காரைக்குடி : ''இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க வேண்டும்.கொரோனா காலத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு இல்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது.


latest tamil newsதமிழகத்தில் சில நாட்கள் மட்டுமே பற்றாக்குறை தெரிந்தது. வடமாநிலங்களில் அதிகளவில் பற்றாக்குறை இருந்தது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்திய பொருளாதாரமும் பாதிக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., -- காங்., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி மாறினால் தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையால் அச்சுறுத்தல் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202100:01:13 IST Report Abuse
Vittalanand Please don't repeat the same comment
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202100:01:31 IST Report Abuse
Vittalanand இவான்மவன் இளமாகியிலே கன்னாசுபத்திரி இருக்கு
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202117:05:00 IST Report Abuse
Laks Giri ஆஹாங்😂😂😂😂😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X