வேடசந்துாரிலும் தடுப்பூசிக்கு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேடசந்துாரிலும் தடுப்பூசிக்கு பரிசு

Added : செப் 11, 2021
Share
வேடசந்துார் -வேடசந்துார் பேரூராட்சியில் அரசு உத்தரவுப்படி கலெக்டர் விசாகன்மேற்பார்வையில் நாளை (செப்.12) ஞாயிறன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது.சாலை தெரு,எஸ்.எஸ்.ஏ., பள்ளி, நேருஜி நகர் அங்கன்வாடி, மகளிர் மேல்நிலை பள்ளி, ராஜகோபாலபுரம்துவக்கப்பள்ளி, பாரதிநகர் அங்கன்வாடி, மார்க்கெட்ரோடு கச்சேரி ஸ்கூல் ஆகிய பகுதிகளில் முகாம்

வேடசந்துார் -வேடசந்துார் பேரூராட்சியில் அரசு உத்தரவுப்படி கலெக்டர் விசாகன்மேற்பார்வையில் நாளை (செப்.12) ஞாயிறன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது.சாலை தெரு,எஸ்.எஸ்.ஏ., பள்ளி, நேருஜி நகர் அங்கன்வாடி, மகளிர் மேல்நிலை பள்ளி, ராஜகோபாலபுரம்துவக்கப்பள்ளி, பாரதிநகர் அங்கன்வாடி, மார்க்கெட்ரோடு கச்சேரி ஸ்கூல் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.இதில் தடுப்பூசிபோட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசு மிக்சி, 2வது பரிசாக அயர்ன்பாக்ஸ், 3வது பரிசு குக்கர் என 10 பேருக்குபரிசுகள் வழங்கப்படும் என, செயல் அலுவலர் பி.பாஸ்கரன் தெரிவித்தார். இதேபோல ஒட்டன்சத்திரம் பகுதி ஊராட்சிகளிலும் பரிசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X