பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர்களுக்கு உதவித்தொகை

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.20 ஆயிரம், பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை ரூ.500 முதல் ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.இதே போல் திருமணம், முதியோர் ஓய்வூதியம் என 9 வகையான நலத்திட்ட

திண்டுக்கல்-நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.20 ஆயிரம், பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை ரூ.500 முதல் ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.இதே போல் திருமணம், முதியோர் ஓய்வூதியம் என 9 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, உறுப்பினராக சேர கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X